பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்ட 25 வயது பெண் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் பாகிஸ்தான் தனது குடியரசு தினத்தை ( மார்ச் 23) கொண்டாடிய 25 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். முதோல் நகரை சேர்ந்த குத்மா ஷேக் என்ற பெண் கைது செய்யப்பட்டார். கடந்த 26-ஆம் தேதி சனிக்கிழமையன்று அந்தப் பெண்ணை பாகல்கோட் மாவட்ட போலீஸார் கைது செய்தனர். பாகிஸ்தான் குடியரசு தினமான மார்ச் 23 அன்று இந்த சம்பவம் நடந்தது.
பாகிஸ்தான் குடியரசு தினத்திற்கு வாழ்த்துகளை தெரிவிக்கும் வகையில் அந்த இளம்பெண் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அருண் பஜந்த்ரி என்ற இளைஞர் ஆதாரத்துடன் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டு ஒரு நாள் கழித்து ஜாமீனில் அந்த பெண் விடுவிக்கப்பட்டார்.
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…