#BiharElectionResults : முன்னிலை நிலவரம் என்ன ?

Default Image

பீகார் சட்டப்பேரவை தேர்தல்  முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 69 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி -53 முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi