மக்களவை தேர்தல் : 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி உடன் சுயேட்சையாக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 9,8208 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
முதல் இடத்தில், இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக போட்டியிட்ட நவாஸ்கனி கே 1,66,127 வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும், இதே ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தவிர்த்து அதே பெயரில் இன்னுமே 5 பேர் போட்டியிட்டுள்ளார்கள். சுயேட்சையாக போட்டியிட்ட அவர்கள் 5 பேருமே பின்னடைவை சந்தித்துள்ளனர்.
ஒரு ஓ.பன்னீர்செல்வம் 1,192 வாக்குளை பெற்று 9-வது இடத்திலும், மற்றொருவர் 918 வாக்குகளுடன் 12-வது இடத்திலும், மற்றோருவர் 746 வாக்குகளுடன் 16-வது இடத்திலும், 505 வாக்குகளுடன் 19-வது இடத்திலும், மற்றோருவர் 227 வாக்குகளுடன் 24-வது இடத்திலும் உள்ளனர்.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…
மகாராஷ்டிரா : மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, 'மராத்தி பேச மறுத்தால் கன்னத்தில் அறைவோம்' என்று…