பிரதமர் மோடியின் நண்பரின் சொத்து மதிப்பு அதிகரித்ததன் மர்மம் என்ன? – மல்லிகார்ஜுனே கார்கே
பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில், 13 மடங்கு அதிகரித்துள்ளது என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் உரை.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கே நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது பிரதமர் மோடியின் நண்பர்களின் சொத்துமதிப்பு உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்.
அவர் உறையாற்றிய போது, பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரின் சொத்துகள் கடந்த 2.5 ஆண்டுகளில், 13 மடங்கு அதிகரித்துள்ளது. 2014ல் $50,000 கோடியாக இருந்த சொத்து மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 12 லட்சம் கோடியாக அதிகரித்ததன் மர்மம் என்ன? நட்புக்கு சாதகமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.