அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்றபோது, சில மாணவர்கள் , “முதல் பெண்மணியாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” ‘அமெரிக்கா எவ்வளவு பெரியது’, ‘இது மிகவும் தொலைவில் உள்ளதா’, ‘உங்களுக்கு பிடித்த கார்ட்டூன் எது’ என்றும் மாணவர்கள் மெலனியாவிடம் கேட்டார்கள்.பின்னர் அவர் 4 ஆம் வகுப்பு மாணவர்களுடன் ‘மகிழ்ச்சி வகுப்பில்’ சிறிது நேரம் தியானம் செய்தார். அதைத் தொடர்ந்து, “நான் மிகவும் நிம்மதியாக உணர்கிறேன்” என்று கூறினார்.
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…