என்ன பாத்தாடா இப்படி ஒரு கேள்வி கேட்ட? நண்பரின் பிறப்புறுப்பை அறுத்த சைக்கோ!
இன்றைய சமூகத்தில் கொலை, தற்கொலை என்பது மிகவும் மலிந்து காணப்படுகிறது. சிறிய தகராறு ஏற்பட்டால் கூட, மற்றவர்களின் உயிரை எடுக்க கூடிய அளவுக்கு, துணிகரமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேபாளத்தை சேர்ந்த டான் பகதூர் என்பவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து, அவரது நண்பரான ஹரீஸ், ‘ மனைவியுடன் வாழ தெரியாத நாயே’ என திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பகதூர், ஹரீஸின் தலையில் கல்லை போட்டு கொன்றதோடு, பிறப்புறுப்பையும் அறுத்துள்ள சம்பவம் போலீசாரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.