அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் ? பிரியங்கா காந்தி.!

குற்றவாளி விகாஷ் துபே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ,அவரை பாதுகாக்க முயற்சித்தவர்களை என்ன செய்ய போகிறீர்கள் என்ற கேள்வியை பிரியங்கா காந்தி எழுப்பியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூரில் பிரபல ரவுடியாக வலம் வருபவர் விகாஷ் துபே. இவர் மீது ஏகப்பட்ட கொலை உட்பட கொலை முயற்சி, கொலை வழக்குகள் என 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை பிடிக்க முயன்ற 8 போலீசாரை சுட்டு கொன்றுள்ளது விட்டு தலைமறைவாக இருந்தார். அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில்,காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி விகாஸ் துபே தப்பிக்க முயன்றதாகவும், இதனால், விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக உத்தரபிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொல்லப்பட்டு விட்டனர். அவர் செய்த குற்றமும், அவனைக் காப்பாற்றியவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். ? அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
अपराधी का अंत हो गया, अपराध और उसको सरंक्षण देने वाले लोगों का क्या?
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 10, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025