தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், 72 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரை காணவில்லை. மேலும், 2.5 லட்சம் மக்கள் முகாம்களில் தானாக வைக்கப்பட்டுள்ள நிலையில், பக்ரீத் பண்டிகையை கொண்டாட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், துணிக்கடை வியாபாரியான நவ்ஷத் என்பவர், பக்ரீத் பண்டிகை வியாபாரத்திற்காக துணிகளை வாங்கி வந்துள்ளார். அவர் வாங்கி வந்த உடைகளை கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக அளித்துள்ளார். இவர் கொச்சி பிராட்வெ தெருவில் துணி கடை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த வருடம் கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது, இதை நான் செய்தென். இப்போதும் செய்கிறேன். இவை கடவுளால் கொடுக்கப்பட்டது. அதை மக்களுக்கு திருப்பி கொடுக்கிறேன். இதனால் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…