மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேற்கு வங்க தேர்தல் வன்முறை தொடர்பான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுவதாக கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் உட்பட அனைத்து வழக்குகளையும், சிபிஐ விசாரிக்கும் என்றும் தங்கள் கண்காணிப்பில் விசாரணை நடைபெறும் எனவும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மே மாதம் தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து நடந்த வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டது.
புதுச்சேரி : காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவம் நாடுமுழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
சென்னை : இன்று அரசு ஊழியர்கள் மற்றும் காவலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது.…
டெல்லி : இணையத்தில் அவ்வப்போது போலி செய்திகள் அந்தந்த சூழலுக்கு ஏற்ப பலரை நம்ப வைக்கும்படி போலி செய்திகள் உலா…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - குஜராத் அணிகள் மோதுகின்றனர். ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் நடைபெறும்…
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…