காஞ்சி மட பீடாதிபதி காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மூச்சுத்திணறலால் காலமானார்.அவருக்கு வயது 83 ஆகும்.
ஜெயந்திரருக்கு திடிரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காஞ்சிபுரம் சங்கரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.பின்னர் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.சிகிச்சை பலனின்றி ஜெயேந்திரர் காலமானார்.
காஞ்சி மட பீடாதிபதியின் மறைவுக்கு மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MamataOfficial/status/968706849540370433
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் இரங்கல் அறிவிப்பில், ”காஞ்சி ஆச்சாரிய பூஜிய ஜெயேந்திரர் சரஸ்வதி சுவாமிகள் காலமானது வருத்தமளிக்கிறது” என்று தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…