கலைக்கப்பட்ட திட்டக்குழுவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும்-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்த கூட்டம் ஜூன் 15-ம் தேதி டெல்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மத்திய அரசின் அமைச்சர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு பெரிய அளவிலான கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் வாயிலாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவர் கூறுகையில், கலைக்கப்பட்ட திட்டக்குழுவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வரவேண்டும். நிதி ஆயோக்கை விட திட்டக்குழு மிகுந்த பயனுள்ளதாக இருந்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.