#BREAKING: மேற்கு வங்காள பாஜக எம்எல்ஏ தூக்கில் தொங்கிய நிலையில் உடல் மீட்பு.!
பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராய் வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ தேபேந்திர நாத் ராய் . இன்று காலை அவரது வீட்டிற்கு வெளியே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தேபேந்திர நாத் ராய் கொலை செய்த பின்னரே தூக்கிலிடப்பட்டார் என்று எம்.எல்.ஏ.வின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.