மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலின் போது, மாநிலம் முழுதும் வெடித்த வன்முறையால், 18 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், வாக்கு சாவடிகளை சேதம் செய்ததோடு, தீ வைப்பு சம்பவம் என பலரை காயப்படுத்தியுள்ளனர்
தேர்தலின் பொது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸுக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடுமையான வாதத்தை உண்டாக்கியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் 3,341 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன, மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவ பிற்பகல் 3 மணி வரை 50.52 சதவீத வாக்குகள் பதிவாகின.
டிஎம்சி கட்சியின் மாநில பொதுச் செயலாளர் குணால் கோஷ் மற்றும் அமைச்சர் சஷி பஞ்சா ஆகியோர் 14 மாவட்டங்களில் தேர்தல் அமைதியாக நடந்ததாகவும், மாநிலத்தின் 61,636 வாக்குச் சாவடிகளில் 60 இடங்களில் மட்டுமே வன்முறை கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…