அயோத்தியில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்.
இந்தியா முழுவதும் இன்று தீபாவளி திருநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் தீபாவளி திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அயோத்தி நகரமே வண்ணக்கோலம் பூண்டுள்ள நிலையில், கட்டடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமெங்கும் ஜொலித்துக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ராமர், லட்சுமணர், சீதை, அனுமர் வேடமிட்டவர்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஹெலிகாப்டரில் சரயு நதிக்கரையில் வந்திறங்கினார். இவர்களை ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வரவேற்று அழைத்து சென்றனர்.
பின்னர் இருவரும் ராமஜென்மபூமி கோயிலில் வழிபாட்டை நிலையில், அயோத்தி நகரம் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…