கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கை காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இதுவரை சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன என ஒரு தகவல் பரவி வருகிறது.
கொரோனா தொற்றால் பிறப்பிக்கப்பட்டடுள்ள ஊரடங்கால் லட்சக்கணக்கான திருமணங்கள் இதுவரை தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதனால் புதுமண வாழ்வில்நுழைய கனவு கண்ட இளம் ஜோடிகள் தங்கள் திருமணம் தள்ளிபோன ஏக்கத்தில் இருக்கின்றனர்.
குஜராத்தில் ஊரடங்கு காலத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனவாம். அதேபோல பஞ்சாபிலும் சுமார் 30 லட்சம் திருமணங்கள் ஊரடங்கு காலத்தில் தள்ளிவைக்கப்பட்டு டிசம்பர், ஜனவரி மாதங்களில் திருமண தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது என பஞ்சாப் ஓட்டல், விடுதி சங்க செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் விதிக்கப்பட்டுள்ள கடுமையான தளர்வுகலாளே இந்த திருமணம் தள்ளிவைக்கபட்டுள்ளதாக ஒரு தரப்பின்னர் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா முழுவதும் ஊரடங்கால் சுமார் 5 லட்சம் திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தாலி கட்டிய சில மணிநேரங்களிலேயே மணமகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு, புதுமணத்தம்பதிக்கு முதலிரவு கூட நடக்கவிடாமல் மணமக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம் இந்தியாவில் நடந்துள்ளது.
திருமணம் தள்ளிப்போனதால் விரக்தியில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், ,மணமகன் வீட்டிற்கு 80 கிமீ தூரம் நடந்தே சென்றுள்ள சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இன்னும் இந்த கொரோனா எத்தனை பேரின் திருமண கனவுகளை வீணடிக்க காத்திருக்கறதோ தெரியவில்லை.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…