Annamalai BJP [Image source : ANI]
வரும் பாராளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 26 தொகுதிகளில் நாங்கள் வெல்வோம். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கடந்த முறை ஆட்சியில் இருந்த பாஜக 66 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தது.
தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தான் கர்நாடகா தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்த தோல்வி குறித்து அவர் கூறுகையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் எப்போதும் நல்ல முடிவுகளை தான் எடுப்பார்கள். பாஜக தோல்வி அடைந்ததால் மத்திய அரசு கர்நாடகாவை கைவிட்டு விடாது. எப்போதும் போல கர்நாடக மக்கள் மீது கவனம் செலுத்தும் என கூறியிருந்தார் அண்ணாமலை.
அடுத்து, வரும் நாடாளுமன்ற தேர்தலில் 28 தொகுதிகளில் 26க்கு மேல் பாஜக வெல்லும். இதனை குறித்து வைத்து கொள்ளும். என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதியளித்து இருந்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…