பஞ்சாபில் பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைப்போம் என பஞ்சாப் முதல்வர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அம்ரிந்தர் சிங் அவர்கள் காங்கிரசில் இருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று அவர் பாஜகவை சேர்ந்த ஹரியானா மாநில முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் அவர்களை சந்தித்திருந்தார்.
அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஹரியானா முதல் மந்திரியுடன் நடைபெற்ற இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். பஞ்சாபில் பாஜக மற்றும் சுக்தேவ்சிங் திண்ட்சா தலைமையிலான அகாலிதள பிரிவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம் எனவும், எனது கட்சியில் பிரபலங்கள் சேருவதை பொறுத்திருந்து பாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி வருகிறது. நீட் தேர்வு, கிராமப்புற மற்றும்…
பஞ்சாப் : நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து நான்காவது தோல்வியைச் சந்தித்துள்ளது. நேற்றைய ஆட்டத்தில்…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் இலக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தவருமான குமரி அனந்தன்,…
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…