இணைய குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் தடவியல் தொடர்பான இரண்டாவது தேசிய மாநாட்டில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், தொழில்நுட்பம் பல ஆண்டுகளாக அதிக உற்பத்தித்திறன், செயல்திறன் மற்றும் வசதியை அளித்துள்ளது. ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் சில மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.
அது சில சமயங்களில் நல்லதாக இருந்தாலும், சில சமயங்களில் மோசடியான செயலை செய்ய வழிவகுக்கிறது. சைபர் குற்றங்களை எதிர்ப்பதற்கான சட்ட அமைப்புகள் குறித்து பேசிய வைஷ்ணவ், நாட்டில் சட்ட அமைப்பை பெரிய அளவில் மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது.
கொரோனாவுக்கு முன்னதாக இருந்த சமூகம் தற்போது அதிக அளவில் மாறியுள்ளது. சமூகத்தின் சிந்தனை மற்றும் செயல்பாடு தற்பொழுது அதிகளவில் மாறியுள்ளது. எனவே நாட்டின் சட்டம் அமைப்புகளை முறையாக, புதிதாக கட்டமைக்க வேண்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…
சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…