போலியான செய்திகளை கையாள்வதற்கான வழிமுறைகளை கண்டறிய வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசாங்கத்தை கேட்டுள்ளது.
கொரானா அதிகரித்து இருப்பதாக தப்லிக் ஜமாத் உறுப்பினர்களால் தான் என ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை தூண்ட கூடிய செயல் என அனைவராலும் கூறப்பட்டது. இந்நிலையில் ஊடகங்கள் மூலமாக பரவக்கூடிய போலி செய்திகளை கையாள்வதற்கு ஒரு ஒழுங்குமுறையை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கோரிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் மார்ச் மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாட்களிலிருந்து கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வந்ததாகவும் சில சமூக ஊடகங்களில் #coronajihath போன்ற ஹேர்ஸ்டைல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சில ஊடகங்கள் முஸ்லிம்களை மனம் குண்டு அல்லது மனித குண்டு என பெயரிட்டு அழைத்ததாகவும் இஸ்லாமிய மிஷனரி கூட்டத்தில் இது குறித்து பேசபட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவறான தகவல்களை பரப்ப கூடிய ஊடகங்களை கையாள்வதற்கான வழிமுறைகள் வெளியிட வேண்டுமென மத்திய அரசை நோக்கி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…