ஜி7 நாடுகளை விட அதிகமான அளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதனுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் 18 கோடி கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இது ஜி7 நாடுகளான கனடா, பிரிட்டன், அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் செலுத்திய மொத்த கொரோனா தடுப்பூசிகளை காட்டிலும் அதிகமாகும்.
ஜி7 நாடுகளில் கனடாவில் குறைந்தபட்சமாக 30 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஜப்பானில் 4 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா இன்னும் ஒரு சாதனையும் படைத்துள்ளது, உலகளவில் தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
ஹைதராபாத் : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் நேற்றைய தினம் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் நடந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…