சரத் பவார்: நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனதால், கூட்டணி ஆட்சி அமையும் நிலை உருவாகியுள்ளது. இப்படியான சூழலில், மற்ற கட்சிகளை ஒன்றிணைக்க NDA மற்றும் I.N.D.I.A கூட்டணி கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர்.
INDIA கூட்டணியில் பிரதான கட்சியாக செயல்பட்டு வரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், நேற்று நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரிடம் I.N.D.I.A கூட்டணிக்கு ஆதரவளிக்க பேசியதாக செய்திகள் வெளியாகின.
இதனை இன்று சரத்பவார் மறுத்துள்ளார். இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை நான் தொடர்பு கொண்டு பேசவில்லை. புதிய அரசு அமைப்பது பற்றி கூட்டத்தில் முடிவு எடுப்போம். இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க உள்ள அனைத்து வாய்ப்புகள் குறித்தும் இன்று ஆலோசிப்போம் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…