ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். – டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா.
டெல்லியில் அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் 15ஆண்டு கால உள்ளாட்சி அதிகாரத்தை டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி கைபற்றியது.
இதனை அடுத்து, டெல்லி துணை முதல்வர் மனோஜ் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில், ஆம் ஆத்மி கவுன்சிலர்களை விலைபேச பாஜக ஆரம்பித்து விட்டது. அப்படி யாரேனும் தொடர்புகொண்டால் பதிவு செய்து வையுங்கள் என அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, ‘ மனோஜ் சிசோடியா ஏன் கவலைப்படுகிறார்? பாஜக ஜனநாயகம் மற்றும் அதன் சக்தி மீது நம்பிக்கை வைத்துள்ளது. ஊழல் நிறைந்த ஆம் ஆத்மி கட்சியின் உண்மை முகத்தை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…