தகவல் பாதுகாப்பு தான் டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய சவால்.! மத்திய அமைச்சர் பேச்சு.!

Default Image

டிஜிட்டல் உலகை முழுதாக நாங்கள் பாராட்டவில்லை. ஆனால் அது தற்போது வாழ்க்கையாக மாறிவிட்டது. – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

தற்போதைய காலகட்டத்தில் தகவல் பாதுகாப்பு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிப்போயுள்ளது. காரணம் நமது அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் எனும் டிஜிட்டல் உலகம் இருப்பதும்  , அதில் தனிப்பட்ட ரகசியங்கள் முதல் டிஜிட்டல் சொத்து வரை அனைத்தும் அதில் இருக்கிறது.

டிஜிட்டல் தாக்கம் : இதனை குறித்து, அண்மையில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், டிஜிட்டல் உலகினால் ஏற்பட்ட தாக்கங்கள், அதன் சிக்கல்கள் குறித்து அதனை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து ஜி20 மாநாடு அமையும் என குறிப்பிட்டார் மத்திய அமைச்சர்.

பாதுகாப்பு : மேலும் கூறிய அவர், டிஜிட்டல் உலகை முழுதாக நாங்கள் பாராட்டவில்லை. ஆனால் அது தற்போது வாழ்க்கையாக மாறிவிட்டது. அதனால், தகவல் பாதுகாப்பு மற்றும் தகவல் தரவு தனியுரிமை ஆகியவை டிஜிட்டல் உலகின் மிகப்பெரிய சவால்கள் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer