15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அந்த வகையில் இன்று அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில்,இந்த ஆண்டும் நமது கடும் உழைப்பு வாயிலாக மனவுறுதியை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும்.நமது தடுப்பூசி திட்டம் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டாக மாறி வருகிறது.
15 நாட்களில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா போராளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டிற்கு 18 நாட்கள் பிடித்துள்ளது.நோய் எதிர்ப்பு திறனை அதிகரிப்பதில் யோகக்கலையிடம் இருக்கும். வல்லமை பார்த்த மக்கள் தற்போது யோகக்கலைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர் என்று பேசியுள்ளார்.
சென்னை : அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம்…
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…