மேகதாது விவகாரத்தில் நீதிமன்றம் செல்வது தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து வருகிறோம்…!புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
மேகதாது விவகாரத்தில் நீதிமன்றம் செல்வது தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து வருகிறோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு புதுச்சேரி அரசும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.மேகதாது விவகாரத்தில் நீதிமன்றம் செல்வது தொடர்பாக சட்ட ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.