மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி

மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார் ராகுல் காந்தி.
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி 3 நாள் பயணமாக தனது சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு சென்றார்.இதற்காக இன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார்.விமானநிலையத்தில் கேரள காங்கிரஸ் தலைவர்கள் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.
இந்நிலையில் மலப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.மலப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், சிகிச்சையில் இருப்போர் விவரங்கள் உள்ளிட்டவற்றை மாவட்டஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் ராகுல்காந்தி வயநாடு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்திலும் பங்கேற்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025