வருகிற சனிக்கிழமை பிப்ரவரி 6ஆம் தேதி பெங்களூரின் பல பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தண்ணீர் வரத்து ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் வாரியம் மின் மேம்பாட்டு பணிகள் காரணமாக பெங்களூருவில் உள்ள பல பகுதிகளுக்கு வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தண்ணீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எம்ஜி ரோடு, கோரமங்களா, ஜெயநகர், உல்சூர் ஆகிய இடங்கள் முக்கியமாக பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இது தவிர மேலும் பல்வேறு பகுதிகளுக்கும் நீர்வரத்து தடை செய்யப்படுமாம். அதாவது காவிரி 1 நீர்நிலை கீழ்வரியத்தின் கீழ் நீர் பெறும் அணைத்து பகுதிகளுக்கும் நீர் வழங்குவது தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின் மேம்பட்டு பணி காரணமாக தடை செய்யப்படுவதால் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், முன்தினமே தண்ணீர் வாங்கி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…