ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸின் தாக்கத்தால், பல தொழில் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு போன்ற செயல்களில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஜூலை வரை 88 சதவீத வருவாய் பெருமளவில் சரிந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களுக்கான ஊதியக் குறைப்புக்கான பகுத்தறிவு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டம் அதன் தாய் நிறுவனமான ஏர் இந்தியா செயல்படுத்தியதைப் போன்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனிதவளத் துறைத் தலைவர் டி. விஜயகிருஷ்ணன், ஆகஸ்ட் – 5ம் தேதி வெளியிட்ட அலுவலக சுற்றறிக்கையில், நிறுவனம், பிற விமான நிறுவனங்களுடன் சேர்ந்து, கோவிட் -19 தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஜூலை மாதம் வரை விமானத்தின் வருவாய் 88 சதவீதம் வரை குறைந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…