நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்…! கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம்….!

Published by
லீனா

நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற  திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில்  சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. டெரெக் ஓ ’பிரையன், முன்னாள் மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், எம்.பி. கல்யாண் பானர்ஜி மற்றும் அதின் கோஷ் ஆகியோர் தலைமை நிர்வாக அதிகாரி அரிஸ் அப்தாப்பை சந்தித்து வாக்குகளை மறுபரிசீலனை செய்யக் கோரி ஒரு கடிதத்தை சமர்ப்பித்தனர்.

அந்த கடிதத்தில், நந்திகிராமில் வாக்குகளை எண்ணும் போது சில ‘போலித்தனமான’ மற்றும் ‘சட்டவிரோத’ விஷயங்கள் நிகழ்ந்ததாக ஆளும் கட்சி குற்றம் சாட்டியுள்ளனர். நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற  திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை  தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…

11 minutes ago

NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…

37 minutes ago

2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!

ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…

1 hour ago

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!

மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…

2 hours ago

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…

2 hours ago

முன்னாள் வீரரின் மிரட்டல் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க இளம் வீரர்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் ஒருநாள் முத்தரப்பு தொடரின் நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும், தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்கும் இடையே இரண்டாவது போட்டி…

3 hours ago