வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். -கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார்.
கர்நாடகாவில் வாக்காளர்களின் தகவல்கள் திருட்டுபோனதாக ஆளும் பாஜகவினர் கூறியதற்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், வாக்காளர் தகவல் திருட்டு என்பது பயங்கரவாதச் செயலாக கருதப்பட வேண்டும். என காட்டமாக கூறினார். மேலும், ‘ வாக்காளர் விவரங்களைக் திருடுவது என்பது தேச பாதுகாப்பு பிரச்சினை ஆகும். இந்த சம்பவம் யார், யாருடைய அறிவுறுத்தலின் பேரில் நடந்தது? வெளிநாட்டின் சைபர் தாக்குதலா.? இதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும்.’ என்று டி.கே.சிவக்குமார் கூறினார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…