டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடியுள்ளனர்.
டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தபாடில்லை. இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் விழா, உலகமெங்கும் இந்த விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் இணைந்து டெல்லி தேவாலயத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் குழு ஒன்று சிங்கு எல்லைக்கு வந்து விவசயிகளுடன் இணைந்து, பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கிறிஸ்துமஸ் என்பது உலக மக்கள் அனைவருக்குமான பண்டிகை. இந்த நாள் நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான நாள். இங்கு விவசாயிகள் வெளியில் அமர்ந்திருப்பதைப் பார்த்த போது இந்த வேதனையை எங்களால் தங்க முடியவில்லை.எனவே நாங்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட சிங்கு எல்லைக்கு வந்தோம்.
இங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காகவும், இந்த போராட்டத்திற்கு நாள்ல தீர்வு கிடைப்பதற்காகவும், நாங்கள் இயேசுவிடம் பிரார்த்தனை செய்துள்ளோம் என தன்னார்வலர் குழு தெரிவித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக கோடைவெயில் வெளுத்து வாங்கிய நிலையில் நேற்று திடீரென சில மாவட்டங்களில் கனமழை வெளுத்து…
சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 3)…
பெங்களூர் : நீங்க எமனாக மாறுவீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை என சமூக வலைத்தளங்களில் சிராஜை பார்த்து ரசிகர்கள் பேசி…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை மற்றும்…