பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், அல்லது 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க திட்டமிட்டு வருகின்றனர். மேலும், இந்த திட்டத்திற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டு இயக்குனர் குழுவுக்கு அனுப்பவுள்ளதாகவும், செலவினை குறைக்கும் நோக்கத்திற்காக இந்த திட்டம் அமல்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டம் மூலம் 30 சதவீத ஊழியர்கள் ஓய்வு பெற்றால், 662 கோடி மீதமாகும் எனவும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு, இந்தாண்டு டிசம்பரில் தொடங்கி, 2021 பிப்ரவரி வரை நிறைவுபெறும் என கூறப்படுகிறது.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…