2ஜி சேவை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற முகேஷ் அம்பானியின் கருத்துக்கு வோடபோன் ஐடியா இயக்குனர் ரவீந்தர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி அண்மையில் கொடுத்த செய்தியில் உலகின் பல நாடுகள் 5ஜி சேவை வரை மாறியுள்ள நிலையில், நம் நாட்டில் இன்னமும் 30 கோடி பேர் 2 ஜி சேவையை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் 2ஜி சேவையை நாட்டில் இருந்து முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள வோடபோன் ஐடியா மேலாண் இயக்குனர் ரவீந்தர் தக்கர், ஸ்மார்ட் போன்கள் இல்லாதவர்களுக்கு 2ஜி சேவை சிறப்பாக பயன்பட்டு வருவதாகவும், குறிப்பாக பெரியவர்கள் 2ஜி சேவையையே விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…