ரஷ்யாவில் இந்திய பிரதமர் மோடி -விளாடிமிர் புடின் சந்திப்பு

Published by
Venu

ரஷ்யாவில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் சந்தித்துள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கு நாடுகள் பொருளாதார பேரவை  மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.இதற்காக ரஷ்யாவில் உள்ள விளாடிவோஸ்டாக்  (Vladivostok) சென்றார் பிரதமர் மோடி.அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்ட பின்னர் சுவேடா சொகுசு கப்பலில் (Zvezda ship)இருவரும் பயணம் செய்தனர். மேலும் சென்னை- விளாடிவோஸ்டாக் இடையேயான கடல்வழி குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Recent Posts

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! முதலமைச்சர் உடனடி உத்தரவு.!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் அரசு மருத்துவராக பணியாற்றி வரும்…

42 seconds ago

சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திகுத்து : அன்புமணி கடும் கண்டனம்!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

10 mins ago

சென்னையில் பரபரப்பு., அரசு மருத்துவருக்கு கத்தி குத்து.! இருவர் கைது.!

சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…

28 mins ago

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு… எழுத்தாளர் ராஜ் கௌதமன் காலமானார்.!

சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…

51 mins ago

வயநாடு தேர்தல் : தனது தங்கைக்காக குரல் கொடுக்கும் ராகுல் காந்தி.!

வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…

1 hour ago

சூடு பிடிக்கப்போகும் அமெரிக்க அமைச்சரவை! முக்கிய பொறுப்பில் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி…டிரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…

1 hour ago