விஸ்வ பாரதி பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் இயங்கிவரும் விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் தற்போது தங்கள் பல்கலைக்கழகத்தின் கீழ் பயிலும் கல்லூரி மாணவர்களின் இறுதியாண்டு தேர்வு ரத்து செய்துள்ளது. மேலும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளின் மதிப்பெண்கள் வேறு வழியில் கணக்கிடப்பட உள்ளதாம்.
அதாவது, 100% மதிப்பெண்ணில் மாணவர்கள் ஏற்கனவே எழுதிய இரண்டு செமஸ்டர்களின் மதிப்பெண்களின் சராசரியில் 60% மதிப்பெண்ணும், மீதமுள்ள 40 சதவீதத்திற்கு இன்டர்னல் மதிப்பெண், வருகைப்பதிவேடு, அசைன்மென்ட் (வீட்டு பாட்டம்) உள்ளிட்ட மற்ற காரணிகள் மூலம் மதிப்பிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவை விஸ்வ பாரதி பல்கலைக்கழக தேர்வு குழு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…