பாகிஸ்தானில் உள்ள ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்கு இந்திய யாத்ரீகர்கள் 96 பேருக்கு விசா வழங்கியது அந்நாட்டு அரசு.
பாகிஸ்தான்: பஞ்சாபில் சாக்வால் பகுதியில் உள்ள பாரம்பரிய தலமான ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து ஏராளமான சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளை காண்பதற்காக பாகிஸ்தானுக்கு வருகின்றனர்.
இந்த நிலையில் டிச-20ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை ஸ்ரீ கடாஸ் ராஜ் கோவிலுக்கு செல்வதற்காக இந்திய இந்து யாத்ரீகள் 96 பேருக்கு விசாக்களை வழங்கியுள்ளது என்று டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே புனிதத் தலங்களை தரிசிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தின் படி இந்த விசாக்களை பாகிஸ்தான் வழங்கியுள்ளது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…