ஃபோர்ப்ஸ் இந்தியா இதழ் ஆண்டுதோறும் டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் படி 2019-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த டாப் 100 இந்திய பிரபலங்கள் பெயர்களை ஃபோர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாப் 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று உள்ளார்.
2-வது இடத்தில் (சச்சின் )
3-வது இடத்தில் (சல்மான் கான்)
4-வது இடத்தில் (அமிதாப் பச்சன்)
5-வது இடத்தில் (எம் எஸ் தோனி)
6-வது இடத்தில்( ஷாரு கான்)
7-வது இடத்தில் (ரன்வீர் சிங்)
8-வது இடத்தில் (ஆலியா பட்)
9-வது இடத்தில் (சச்சின் டெண்டுல்கர்)
10-வது இடத்தில் (தீபிகா படுகோனே)
13- வது இடத்தில் (ரஜினிகாந்த்)
15- வது இடத்தில் (அமீர்கான்)
16- வது இடத்தில் (ஏ.ஆர்.ரஹ்மான்)
27- வது இடத்தில்மோகன்லால்)
44- வது இடத்தில்பிரபாஸ்)
47- வது இடத்தில் (விஜய் )
52- வது இடத்தில்(அஜித்)
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…