யானை சிலைக்கு அடியில் மட்டிக்கொண்டு..!வெளியே வர மல்லுகட்டும் பெண்..!வைரலாகிய வீடியோ
குஜராத் மாநிலத்தில் கோவில் ஒன்றில் பிரார்த்தனை செய்தவதற்காக சென்ற பெண் வேண்டுதலூக்கா அங்கு அமைக்கப்பட்டிருந்த யானை சிலைக்கு அடியில் சென்றார்.இதன் அடியில் சென்றவர் அதன் மறுபக்கமாக வெளிவர முடியாமல் தவித்தார்.அவருடைய உடல் யானை சிலைக்கு நடுப்பக்கத்தில் நன்றாக சிக்கிக்கொள்ளவே சில மணி நேர போராட்டத்திற்கு பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்.
இந்த நிகழ்வு வீடியோவாக எடுக்கப்பட்டு அது சமூக வலைதலங்களில் பதிவேற்றப்பட்டது.இந்நிலையில் பலராலும் கிண்டலான கருத்துக்களுடன் பரப்பப்பட்டுவருகிறது.