அக்காலம் முதல் இக்காலம் வரை தோள் கொடுத்து உதவும் நட்பு மனித வாழ்வில் முக்கியப் பந்தமாகும். எத்தனை நாகரிக வளர்ச்சி வந்தாலும் இல்லை காலங்கள் மாறினாலும் மனித குலத்தில் இன்றும் மாறாத ஒரு உயிர் தோழனோ தோழியோ இருப்பார்கள்.இங்கு எனக்கு நண்பனே கிடையாது என்று சொல்லுபவர்கள் எவரும் இல்லை.நண்பனை சொல்ல வார்த்தை பத்துமா..? படித்த போது சட்டென எனக்கும் என தோழியின் ஞாபகம் வந்தது.தங்களுக்கும் அவ்வாறு தான் இருக்கும் காரணம் உண்மையான நட்பு இவ்வுலகத்தில் கிடைப்பது மிகவும் அரிது கிடைத்தவன் மிகவும் பெருபெற்றவனாக தான் இருப்பான் கருத்து வேறுபாடுகள் பல நட்புகள் இருந்தாலும் மூன்றான் நபரிடம் விட்டுக்கொடுக்காத மனம் படைத்தது.வெற்றியின் போது மட்டுமல்லாமல் அதிகமாக தோல்வியை சந்திக்கும் போது தோள்கொடுத்து மனதிற்கு தெம்பு கொடுப்பது தேற்றியவன் நண்பன் அதனாலே தான் அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களின் வாழ்வில் நட்பு முக்கிய பங்காற்றுகிறது என்றால் மறுப்பதற்கு இல்லை.இந்த நட்பு என்பது மனிதர்களுக்கு மட்டும் தானா என்றால் இல்லை அனைத்து உயிர்களிடத்தும் பரந்து காணப்படுகின்ற பாச உறவாகும்.அவ்வாறு நட்பு வட்டாரம் விலங்குகளுக்கும் உண்டு இதனை நிரூபிக்கும் விதமாக வாத்து ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு என்ற சினிமா பாடலிற்கு ஏற்றாற் போல வாத்து அளிக்கும் உணவினை மீன்கள் உண்டு மிகவும் சந்தோஷமாக நீந்திய நிகழ்வு அனைவரின் கவனத்தையும் கட்டி ஈர்த்துள்ளது.
இந்நிலையில் தான் இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் 32 நிமிடங்கள் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அந்த வீடியோ பதில் இது தொடர்பாக அவர், நீரில் உள்ள மீன்களுக்கு ஒரு நல்ல தோழன் கிடைத்து விட்டான். நட்புக்கு இதை விட முன்னுதாரணம் தேவை இல்லை என பதிவிட்டு உள்ளார். இந்த வீடியோவை கண்ட அனைவரும் பகிர்ந்து தங்களது நண்பனின் நினைவுகளை எண்ணி நெகிழ்கின்றனர். உண்மையில் வீடியோவும் நெகிழ்வாக தான் உள்ளது.தற்போது இந்த ட்விட்டரில் அதிக அளவில் பகிரப்பட்டு பார்க்கப்பட்டு வருகிறது.
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…
சென்னை : மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே 5…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை 10 மணி வரை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதுதான் உலகமே எதிர்பார்த்துக்…