கடந்த ஞாயிற்றுக்கிழமை குஜராத் மாநிலத்தில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் கம்பம் பகுதியில் ராமநவமி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தின் போது திடீர் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இது குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஆனந்த் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ராஜ்ஜியன் அவர்கள், ராமநவமி ஊர்வலத்தின்போது நடத்தப்பட்ட வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது எனவும், ஹிந்துக்கள் ராமநவமி ஊர்வலம் சென்று கொண்டிருந்த போது இந்த கொண்டாட்டத்தை நிறுத்துவதற்காக முஸ்லிம்களால் இந்த வன்முறை உருவாக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…
சென்னை : செந்தில் பாலாஜி, பொன்முடி இருவரும் பதவியில் இருந்து விலகியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது…