விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பல கோடி ரூபாய் கடன் பெற்று இந்தியாவை விட்டு தப்பி சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் இல்லை என்றாலும், அவருக்கு எதிரான பல்வேறு வழக்குகள் இங்கு நடந்து வருகிறது. அதற்கான தீர்ப்புகளும் வந்த வண்ணம் தான் இருக்கிறது.
அப்படி தான் 2017ஆம் தொடர்ந்த வழக்கிற்கு தற்போது தீர்ப்பு வந்துள்ளது. விஜய் மல்லையா நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் நடந்ததற்காக அவருக்கு 4 மாத சிறையும், 2000 ரூபாய் அபராதமும் ,
நீதிமன்ற உத்தரவை மீறி விஜய் மல்லையா உறவினர்கள் பரிமாற்றம் செய்த 40 மில்லியன் டாலர்களை திரும்ப தர வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…