சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார் விஜய் மல்லையா. அதிகமான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க, பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு சென்றாண்டு நிறைவேற்றியது.
இதன் படி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் குற்றியவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தில் வழக்கு நடந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு இந்தியாவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மல்லையா தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதாவது, ‘ நிதி மோசடி குற்றத்திற்கு உள்ளாகி இருக்கும் கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, வேறு சொத்துக்களை பறிக்க கூடாது.’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…