கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேலும் அப்பகுதியில் வெல்ல நீர் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் நகரில் உள்ள ஆர் புரம் மற்றும் சிவாஜி நகர், திருமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் மேலும் வெள்ளப்பெருக்கின் காரணமாக சிக்கபனவரா ஏரி, நாகவாரா, ஹெப்பல் நிரம்பி வழிந்தன. ஷீலவந்தகெரே, ராசன்ஹள்ளி, அதிகபட்சமாக பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 103 மி.மீ மழை பதிவானது. மேலும் ஜக்கூரில் 92 மி.மீ., மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
டெல்லி : மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்குமான தேர்தல் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தில் 38 தொகுதிகளுக்கான 2ஆம்…
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…