கைதியுடன் குத்தாட்டம் போட்ட காவல் துறையினர்!வைரலாகும் வீடியோ!

கேரள மாநிலத்தில் கைது செய்த குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நான்கு காவல் துறையினர் சென்றுள்ளனர்.போகும் வழியில் சில காரணங்களுக்காக வாகனத்தில் இருந்து இறங்கியவர்கள்.
ஒரு மலையாளப்பாடலுக்கு மூன்று காவல் துறையினர் குத்தாட்டம் போட்டுள்ளனர்.காவல் துறையினருடன் இணைந்து கைதியும் ஆட ஒரு காவல் துறை அதிகாரி வீடியோ எடுத்துள்ளார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கைதியுடன் இப்படியா குத்தாட்டம் போடுவது என சர்ச்சையாகி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025