நடுரோட்டில் வைத்து பெண்ணை முரட்டுத்தனமாக தாக்கிய பாஜக எம்.எல்.ஏ. ! வைரலாகும் வீடியோ
குஜராத்தில் பாஜக எம்.எல்.ஏ. பால்ராம் தவாணி ஒரு பெண்ணை தாக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
गुजरात के विद्यायक महिला को लाते मारते हुए :
अहमदाबाद के नरोडा ईलाके में पानी की किल्लत की शिकायत करने गई एक महिला को गुजरात भाजपा के ‘माननीय’ विधायक बलराम थावानी ने खुलेआम बेरहमी के साथ पिटा ! @dgpgujarat, @AhmedabadPolice आप तुरंत गिरफ्तारी कीजिए! यह हरगिज नहीं चलेगा! pic.twitter.com/6mV7EmC6KV— Jignesh Mevani (@jigneshmevani80) June 2, 2019
பாஜகவை சேர்ந்த பால்ராம் தவாணி அகமதாபாத் நகர நரோடா தொகுதியின் எம்.எல்.ஏ ஆவார்.இந்நிலையில் பெண் ஒருவர் தண்ணீர் பற்றாக்குறை குறித்து புகார் அளிக்க வந்துள்ளார்.அந்த சமயத்தில் பெண்ணை நடுரோட்டில் வைத்து பாஜக எம்.எல்.ஏ. பல்ராம் தவானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முரட்டுத்தனமாக தாக்கினார்கள்.இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது.