ஆடை இல்லாமல் இளம்பெண் ஒருவர் இரு சக்கர வாகனம் ஓட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்கா பகுதியில் நடைபெற்றது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் சம்பவம் நடைபெற்ற இடம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.அந்த வீடியோவில் ஒரு இளைஞர் இரு சக்கர வாகனத்தை ஓட்டிவருகிறார்.அவருக்கு பின்னே இளம்பெண் ஒருவர் ஆடையில்லாமல் அமர்ந்துள்ளார்.
சிறிது தூரம் சென்றவுடன் அந்த இளைஞர் வாகனத்தை நிறுத்திவிட்டு இரங்கி சென்றுவிடுகிறார்.பின்னர் அந்த வாகனத்தை அந்த இளம்பெண் ஓட்டிச்செல்கிறார்.இந்த சம்பவத்தை மாடியில் நின்றுகொண்டிருந்த ஒருவர் படம் பிடித்துள்ளார்.
இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியில்லையென்றாலும் சிலர் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காவில் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.மேலும் சிலர் மகாராஷ்டிராவிலும்,கோலாலம்பூரிலும் எடுக்கப்பட்டது என்று கூறுகின்றன.
மேலும் ஆடையின்றி இளம்பெண் ஒருவர் வாகனம் ஓட்டி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…
சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…