மத்திய பிரதேசத்தில் உள்ள டிகாம்கர் பகுதியை சார்ந்தவர் ஆஷிஷ் ஜெயின். இவரது மூன்று வயது மகன் இரண்டாவது மாடி விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அந்த குழந்தையின் நிலை தடுமாறி கீழே விழுந்து.
இதனால் ஆஷிஷ் ஜெயின் அதிர்ச்சியடைந்தார்.அதிஷ்டவசமாக கீழே ஒரு ரிக்ஷா ஒன்று சென்று கொண்டிருந்தது.அந்த ரிக்ஷாவில் ஆஷிஷ் ஜெயின் மூன்று வயது மகன் விழுந்தார். அதனால் குழந்தை எந்தவித காயமும் இல்லாமல் உயிர் தப்பியது.
இது தொடர்பான வீடியோ சமூக வெளியாகியுள்ளது. இது குறித்து ஆஷிஷ் ஜெயின் கூறுகையில் , எனது மகன் இரண்டாவது மாடியில் விளையாடிக்கொண்டு இருந்தான. அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது நான் அதிர்ச்சி அடைந்தேன்.
அதிர்ஷ்டவசமாக ரிக்ஷாவில் விழுந்ததால் எனது குழந்தை உயிர் பிழைத்தது. இதை தொடர்ந்து மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்து நலமாக உள்ளார்என மருத்துவர்கள் கூறியதாக ஆஷிஷ் ஜெயின் கூறினார்.
சென்னை : 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா நேற்றிரவு 11:30…
சென்னை : 2026 சட்டப்பேரவை தேர்தலை கவனத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் செயல்பட்டு வருகிறார்.…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், டெல்லி அணியும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மோதுகிறது. இந்த…
சென்னை : அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. அஜித்…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி…
பெங்களூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில்…