எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்தார்.
இன்று மாநிலங்களவை கூடியதும் பெகாசஸ் விவகாரத்திலே உடனடியாக விவாதம்தேவை, விலைவாசி உயர்வு குறித்து விவாதம்தேவை, வேளாண்சட்டத்தை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்கட்சி எம்பிக்கள் அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, அவை தலைவர் வெங்கையா நாயுடு, அவையில் விசில் அடிப்பது, பதாகைகளை ஏந்தி அமளியில் ஈடுபடுவது குறித்த புகார்கள் வருகின்றன. எதிர்கட்சி எம்பிக்கள் அவையின் மாண்பை குறைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம் என கூறி அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…