முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று அவர் நலம் பற்றி விசாரித்துவிட்டு சென்றனர். இதனை தொடர்ந்து, துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, அருண் ஜெட்லீயை நேரில் பார்த்துவிட்டு, மருத்துவர்களிடம் விசாரித்து வந்துள்ளார்.
அதன் பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ அருண் ஜெட்லீயின் உடல்நிலை நன்றாக இருக்கிறது. மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் நன்றாக ஒத்துழைக்கிறது.’ என தெரிவித்தார்.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…