டெல்லியில் டீசல் மீதான வாட் வரி, 16.75 சதவீதமாக குறைப்பு.
டெல்லியில் கடத்த சில தினங்களாக பெட்ரோல் விலையை விட டீசல் விலை அதிகரித்து காணப்பட்டது. இதன்காரணமாக அம்மாநில முதல்வர், டீசல் மீதான வாட் வரியை குறைத்து உத்தரவிட்டார்.
அதன்படி, டெல்லி அரசாங்கம் டீசல் மீதான வாட் வரி, 30 சதவிதத்திலிருந்து 16.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் டீசல் லிட்டருக்கு ரூ.8 விலை குறையும் எனவும், ஒரு லிட்டருக்கு ரூ. 82-க்கு விற்கப்பட்ட டீசல், இனி ரூ.73.64 விற்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…